ஆதவா
New member
நமது மன்றத்தின் உறுப்பினர் அக்னி இன்று நம்முடன் இல்லை.
முதல்முறையாக ஒரு தமிழ்மன்ற உறுப்பினரின் இழப்பை உணர்கிறேன். இலங்கையிலிருந்து ஒரு (பூங்)கொத்தாக வந்த மற்ற நண்பர்களைக் காட்டிலும் அக்னியிடம் அதிகம் பேசியிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் எனக்காக அவர் அனுப்பி வைத்த இலங்கை தனிப்பாடல்கள் அடங்கிய சிடிக்கள், சினிமாக்கள் அடங்கிய சி.டி கள் மறக்க இயலாதவை, ஒரு டச் பேட் கூட அனுப்பிவைத்தார் வரைவதற்காக.... என்றாவது ஒருநாள் இத்தாலி வருவேன், சுற்றிக் காட்டுங்கள் என நானும், தமிழ்நாடு வந்தால் சுற்றிக்காட்டுகிறேன் எனவும் சொல்லிக் கொண்டதுண்டு. அவர் கேன்சர் அறிவிப்பை வெளியிடும்போது அதிர்ச்சியாக இருந்தது. மீண்டு வருவேன் என்று சொன்னது ஆறுதலாக இருந்தது. ஆனா இழப்பு மிகவும் வருந்தத்தக்கது.
ஆழ்ந்த அஞ்சலிகள்.