உங்கள் சிறுகதைகளை எளிதாக படிக்க இன்னொரு முயற்சி .
இது வலைப் பூ வுள்ளவர்களுக்கு மட்டுமே
இப்போது உங்கள் காதை அல்லது கவிதை தொகுப்பு ரெடி. மிக சிறிய மின் தொகுப்பு. உங்கள் ஒவ்வொரு கதை அல்லது கவிதை பெயரை சொடுக்கினால், உங்கள் வலைப் பூவிலிருந்து கதை படிக்க முடியும் . மிக்க எளிது ஐந்து பக்க அல்லது ஆறு பக்க தொகுப்பு. உங்கள் முன்னுரை பொறுத்தது . இன்டெக்ஸ்ல் உங்கள் கதையின் வலைப்பூ திரி இருக்கிறது . அது அந்த கதையின் திரிக்கு எடுத்து செல்லும்
உங்களுக்கு கூகிள் டிரைவ் இருந்தால், அதில் பதிவு செய்து அதன் லிங்கை அனைவருக்கும் அனுப்புங்கள் .
யாருக்கு வேண்டுமென்றாலும், முக நூலிலும் , வாட்ஸ் அப்பிலும், PDF முறையிலோ அல்லது கூகுல் டிரைவ் முறையிலோ நண்பர்களுக்கு அனுப்பி , சந்தோஷ படுங்கள் .
வாழ்த்துக்கள்.
The whole book of 350 pages in 5 pages, using index and links ( using Google drive ) . இந்த திரியை அலை பேசியிலும் மாற்றிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் . எனது கதை தொகுப்பின் திரி இங்கே :
https://drive.google.com/file/d/1zojJAQ34sRIC8ZZBhjIc1wgjX9LXcXUL/view?usp=drivesdk
இது வலைப் பூ வுள்ளவர்களுக்கு மட்டுமே
- முதலில் உங்கள் கதை அல்லது கவிதை தொகுப்புகளுக்கு ஒரு அழகான பெயர் சூட்டுங்கள்.
- பின்னர் அதை ஒரு வோர்ட் ( Word document ) டாகுமெண்ட்டில் முதல் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். வோர்ட் ( Word document ) டாகுமெண்ட்டிற்கும் அதே பெயர் அளியுங்கள்.
- பின்னர் இரண்டாம் பக்கத்தில் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பை எழுதுங்கள் .
- மூன்றாம் பக்கத்தில், உங்கள் வலைப் பூவில் உள்ள கதைகளின் பெயர்களை ( Labels ) காபி செய்யுங்கள் அதில் தான், உங்கள் கதையின் லிங்க் இருக்கும் . காபி செய்த கதையின் பெயர்களை உங்கள் வோர்ட் ( Word document ) டாகுமெண்ட்டில் இட்டு நிரப்புங்கள். பின்னர் அதை 1,2,3 என வரிசைப் படுத்தி எண் அளியுங்கள். அதற்கு வோர்ட் ( Word document ) டாகுமெண்ட்டில் ஆப்ஷன் இருக்கிறது . இதுதான் உங்கள் கதையின் இன்டெக்ஸ் ( index ) . மிக முக்கியமான வேலை ..
- இப்போது இந்த வோர்ட் ( Word document ) டாகுமெண்ட்டை PDF ஆக மாற்றுங்கள்.

Last edited: