மன்றத்தை வந்து சேர்ந்ததற்க்கு மகிழ்கிறேன்

BHARATHI R

New member
எத்தனை நண்பர்கள்,
எத்தனை குழுக்கள்,
அத்தனை இருந்ததும்
கவி சார்ந்து பழக
கவி நுகர்ந்தது ரசிக்க
பாய்ச்சும் நீர் சென்று
பயிர்களுக்கு ஊர்வதுபோல்
பாய்ச்சிய நீருக்காக,
பலன் வந்து சர்வதுபோல்,
தமிழ் மன்றம் சேரந்தத்தில்
நான் தலை வணங்கி மகிழ்கிறேன்
தவறுகள் சுட்டிக்காட்ட
நல்லதை நல்லதென
நால்வரேனும் வேண்டுகிறேன்.
இவண் இராம பாரதி வணங்குகிறேன்
 
Back
Top