rajureva
New member
கரோனா ----நீ
இறந்து விடு --இல்லை
மறந்து விடு -எங்கள்
மருந்துக்கு பலியாக வேண்டாம்
உறவை அறுக்கும் நீ -உனை
சுமந்த அன்னை
யாரோ
முக மூடியில் சுவாசிக்கிறேன்
அகத்தில் வாழ்கிறேன் -உனக்கு
பகைவர் எவரோ
பூமியை சுற்றி பார்க்க
இடம் தருகிறேன் செயற்கை கோளில்
நீ சுற்ற வேண்டாம்
இறைவன் படைத்த உலகத்தில்
அவன் உரிமையை -நீ
பறிக்காதே
இறந்து விடு --இல்லை
மறந்து விடு -எங்கள்
மருந்துக்கு பலியாக வேண்டாம்
உறவை அறுக்கும் நீ -உனை
சுமந்த அன்னை
யாரோ
முக மூடியில் சுவாசிக்கிறேன்
அகத்தில் வாழ்கிறேன் -உனக்கு
பகைவர் எவரோ
பூமியை சுற்றி பார்க்க
இடம் தருகிறேன் செயற்கை கோளில்
நீ சுற்ற வேண்டாம்
இறைவன் படைத்த உலகத்தில்
அவன் உரிமையை -நீ
பறிக்காதே