kalaiselvan2
New member
நண்பர்களே நான் சில நாட்களுக்கு முன் ஆண்டிராய்டு உள்ள எல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 கைபேசியினை வாங்கினேன் என்னால் அதனை எல்.ஜி. பிசி சூட் மூலம் விண்டோஸ் எக்ஸ்.பி. கணிணியில் இணைக்க முடியவில்லை, யாரேனும் உதவுங்களேன். அது USB மூலம் கனெக்ட் செய்தால் மெமரி கார்டை மட்டும் தான் ரீட் செய்கிறது. அதை என்னால் மோடமாக உபயோகிக்க முடியவில்லை.