கேப்டன் யாசீன்
New member
காஷ்மீராய்க்
கிழிந்து கிடக்கிறது
நம் காதல்.
லடாக்கைப் போல்
மௌனமாய்
நீ இருப்பதால்
சட்டமன்றமாய்
சட்டையைக் கிழித்துக்
கதறுகிறேன்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் படைப்பகம்
கிழிந்து கிடக்கிறது
நம் காதல்.
லடாக்கைப் போல்
மௌனமாய்
நீ இருப்பதால்
சட்டமன்றமாய்
சட்டையைக் கிழித்துக்
கதறுகிறேன்.
- கேப்டன் யாசீன்
கேப்டன் படைப்பகம்