புத்தகப்பிரியன்
New member
நான் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்...
என்னுடைய வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அமைத்து என் சுற்றத்தாாிடம் புத்தகம் படிக்கும் பழக்த்தினை ஏற்படுத்துவதில் மிகுந்த மனமகிழ்வு கொள்கிறேன்...
இதன் தொடர்ச்சியாக இணையத்தில் மிக எளிதாக, இலவசமாக கிடைக்கப்பெறும் மின் புத்தகங்களில் மிக முக்கியமானவைகளை தொகுத்து கீழ்வரும் இணையதளம் மூலம் பதிவிடப்பட்டு வருகிறது...
https://tamilfreepdfbooks.blogspot.com
பதிவிடும் புத்தகங்கள் பெரும்பாலும் நான் படித்த புத்தகத்தையே பதிவிடுவதால் மிக முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதுவரை 250 புத்தகங்கள் பதிவிடப்பட்டுள்ளன...
நண்பர்களுக்கும் இவ்விணைப்பை பகிரவும்...
https://tamilfreepdfbooks.blogspot.com/?m=0