நாட்டுபுற மாயக் கதைகள்

vanangamudi

New member
இறை நம்பிக்கை வலுத்த கதைகளாயில்லாமல், மாய-மர்மம் நிறைந்த நாட்டுப்புற, மரபுவழிக் கதைகளின் தொகுப்பு எதேனும் உள்ளதா?

'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'

Irish mythology
Norse mythology

இவற்றைப்போல mainstream மதங்களின் கடவுள்கள் இலாத கதைகள். முனி, மாடன் போன்ற மரபுத்தெய்வங்கள் வலுத்த கதைகள்.
 
Back
Top