நான் எழில்

ezhilun

New member
நான் எழில்
தாளாளர்
தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி
திருப்பூர்
தெளிதமிழ் கற்பதற்காக மன்றத்தில் இணைந்துள்ளேன்
கூடுதல் தகவல் அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு www.thaitamil.in
பள்ளியில் தங்கிப் பணியாற்ற விரும்பும் தமிழாசிரியர்கள் இருந்தால் (ஆண்கள் மட்டும்) தொடர்புகொள்ளலாம்
 
வணக்கம் எழில்!!!

நானும் திருப்பூர்தான். உங்களைப் பற்றியும் உங்கள் பள்ளியைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!

அன்புடன்
ஆதவா


Sent from my iPhone using Tapatalk
 
Back
Top