மீண்டும் மன்றத்தில் - இனி உங்களோடுதான்..

shibly591

New member
முன்பொரு காலத்தில் மன்றத்தில் இரண்டறக்கலந்திருந்த ஷிப்லி ஆகிய நான் இன்று முதல் உங்களோடு பயணிக்க மீண்டும் நுழைகிறேன்.

அவசர வாழ்க்கை
அம்மாவின் மரணம்
தொழில் நெருக்கடிகள்
வாழ்க்கையில் நேர்ந்த திருப்பங்கள்

இவற்றினால் வாழ்க்கையும், நேரமும் குறுகிப் போயிற்று. மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பேரு மகிழ்ச்சி..

என்னை மீண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்..

நன்றிகள்.
 
வாங்க ஷிப்லி நலமா?
அம்மாவின் மறைவிற்கு இரங்கல்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்.

Sent from my TA-1021 using Tapatalk
 
Back
Top