மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...நண்பர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்
நீண்ட நாட்களுக்குப் (3 - 4 வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன். பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு அறிமுகம்.
எனது கதைகளை, 47 என நினைவு, இந்த தளத்தில் தான் முதன் முதலில் பதிவிட்டேன். முரளி என்ற நாமதேயத்தில் ! நல்ல வரவேற்பும் நல்ல நட்பும் கிடைத்தது. மும்பை நாதன், தாமரை, நாஞ்சில், மனோ, கீதம், கீழை நாடன் , ஜெகதீசன், ரமணி போன்றவரின் ஆதரவுடன் மன்றத்தில் வளைய வந்தேன். (2012-13).
மீண்டும் இங்கு என் புதிய கதைகளை பதிய ஆவல். எனது பழைய பெயர் முரளி ( பண்பட்டவர் ! - இனியவர் ? ) என்ற பெயரில் மன்றத்திற்குள் நுழைய முடியவில்லை. எனவே புதிய அவதாரம் !

Last edited: