மென் வில்லை

simariba

New member
விரல் நுனியில் தொட்டு
விழிகளில் இட்டு
கண்ணாடியில்
முகம் பார்க்க
பிரகாசம்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
சரியான அளவுகளில் நிறங்களில்
அனைத்தும் ஆச்சர்யம்

அவ்வப்போது திறளும் கண்ணீர்
மட்டுமே என் எதிரி இப்போது
வழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய்
புகுந்திருந்த அந்த மென் வில்லை
 
அவ்வப்போது திறளும் கண்ணீர்
மட்டுமே என் எதிரி இப்போது
வழுக்கிவிடலாம் என் விழிகளில் புதியதாய்
புகுந்திருந்த அந்த மென் வில்லை

இந்த பத்தி புரியவில்லையே..
 
நன்றி dellas. புதிதாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் அவ்வப்போது கண்ணில் நீர் வருகிறது. அதன் பின் அது வழுக்கி வெளியில் வந்து விடுமோ என்று!
 
Back
Top