ஹைக்கூ

arun karthik

New member
நெட்டெழுத்துக்கள்
இல்லா வாரத்தை
"நெடில்"
------------------------------------------
இதழோடு
இதழ் சேர்ந்தது?
"மலர்"
------------------------------------------
வில் கொண்டு
அம்பு எய்தன
"விழிகள்"
-----------------------------------------
புகை கொட்டிச் செல்கிறது
குப்பையில்லாக்
"குப்பை" வண்டி
-----------------------------------------
அரசியல் செய்யாதே
என்றான்
"அரசியல்வாதி"
 
ஆத்திசூடி !
======

ஆயிரம் ஆண்டுக்கு முன்
ஔவையார் எழுதிய ஹைக்கூ!
 
ஆத்திசூடி !
======

ஆயிரம் ஆண்டுக்கு முன்
ஔவையார் எழுதிய ஹைக்கூ!

பின்னதை வைத்து முன்னதை சொல்வது
தமிழனுக்கே உள்ள சிறப்பு!

ஹைக்கூ எனும் நாம் ஏன் ஆத்திச்சூடி, குறள் என்று சிறிய கவிதைகளை சொல்ல மறுக்கிறோம்?
 
தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
அ அறம் செய விரும்பு Intend to do right deeds
ஆ ஆறுவது சினம் Anger subsides with time
இ இயல்வது கரவேல் Help others as much as you can
ஈ ஈவது விலக்கேல் Do not stop charitable deeds
உ உடையது விளம்பேல் Don't brag about your riches or talents
ஊ ஊக்கமது கைவிடேல் Never lose hope or motivation
எ எண் எழுத்து இகழேல் Do not despise numbers and letters (both are important to learn)
ஏ ஏற்பது இகழ்ச்சி Begging is disgraceful
ஐ ஐயமிட்டு உண் Share with the needy before you eat
ஒ ஒப்புர வொழுகு Adapt to your changing world
ஓ ஓதுவது ஒழியேல் Never stop learning
ஒள ஒளவியம் பேசேல் Do not talk bad about others due to jealousy
ஃ அஃகஞ் சுருக்கேல் Never cheat on weight when selling food grains

https://en.wikipedia.org/wiki/Aathichoodi


ஒப்புர வொழுகு - க்கு Adapt to your changing world இது தான் அர்த்தாமா?
என்ன ஒரு முன்னேறிய சிந்தனை!!!
 
அருமையான ஹைக்கூ அருண் கார்திக்!


புகை கொட்டிச் செல்கிறது
குப்பையில்லாக்
"குப்பை" வண்டி


"அரசியல்வாதி"
 
Last edited:
Back
Top