அதிசயம் !

முரளி1

Facebook User
நம்பத்தகுந்த தகவல் என
என்னப்புவில் வந்த வதந்தி
நம்ப முடியவில்லை !
இப்படியும் கூட நடக்குமா ?

மலேசியாவிலிருந்து கிளம்பி
மாலி வழியாக மொனாகோ போகையில்
நாட்டின் பிரதமர் நரேந்தர் மோடி
நமது இந்தியாவுக்கும் விஜயமாம் !


***
(வாட்ஸ் அப் (என்ன அப்பு) நகைச்சுவை.வேடிக்கையாக இருந்தது படிக்க .
அதனால் இன்னும் கொஞ்சம் மடித்து எழுதிய தமிழாக்கம்
சிரிக்க மட்டுமே ! யார் மனதும் புண் படுத்த அல்ல !)
 
Last edited:
என்னப்பு இப்படி பண்றீங்களேப்பு !!

சபாஷ் முரளி... சுளீர் படைப்பு!!
 
யார் கண் பட்டதோ.?
இந்த ஆண்டில் (2016ல்) பிரதமரின் வெளி நாட்டு பயணங்கள் குறைவாம்.
 
அது போக போகத்தான் தெரியும் கீழை நாடான் ! கண் படாமலிருக்க சொல்லி வை(த்)தார்களோ என்னவோ ?நாட்டிற்கு நல்லது நடந்தால் சரி ! சந்தோஷமே !
 
வெளிநாட்டிற்கு அடிக்கடி பறக்கும் பிரதமருக்கு
துளிகூட நம் நாட்டின் மேல் அக்கறை இல்லையென்று
வெளியாகும் செய்திகள் உண்மையா மிகவும்
நளினமாக தரும் சூடு உண்மையா?
 
Back
Top