விஜய காந்த் குடிகாரர் என சொன்னது தேச பக்தியா..

விஜய காந்த் குடிகாரர் என சொன்னது தேச பக்தியா..
அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தானே.. உனக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.. இதையாவது ஒரு சாமானியன் சொன்னது.. விஜயகாந்த்தை குடிகாரன் னு சொன்னது..மாஆஆஆஆண்புமிகு.முதல்வர்..எதிர்கட்சி தலைவர குடிகாரன் என முதல்வர் சொன்னது தேசபக்தியா..தேச துரோகமா..?..
 
Back
Top