shivasevagan
New member
பிரமவிஷ்ணு உருத்திரர்களுக்குத் தலைவர் சிவபெருமான்
--------------------------------------
உமாஸஹாயம் பரமேச்வரம் ப்ரபும் த்ரிலோசநம் நீலகண்டம் ப்ரஸாந்தம்| த்யாத்வா முநிர்கச்சதி பூதயோ நிம் ஸமஸ்தஸா க்ஷ¢ம் தமஸ 8 ப்ரஸ்தாத் | ஸ ப்ரஹ்மா ஸஸிவஸ்ஸேந்த்ரஸ் ஸோக்ஷர 8 பரம 8 ஸ்வராட்| ஸ ஏவ விஷ்ணு ஸ்ஸப்ராணஸ் ஸகாலோக்நிஸ்ஸ சந்த்ரமா ||
"பிரபுவும், முக்கண்ணரும், நீலகண்டரும், பிரசாந்தருமாகிய உமாசகாய சிவபெருமானை முனியானவன் தியானித்துப் பூதகாரணரும் சமஸ்த சாக்ஷ¢யுமாயினாரை இருளுக்குமேற்போய் அடைகின்றான்; (ஈண்டு அவர் பிரமா, அவர் விஷ்ணு, அவர் உருத்திரர் என்றமையால் அவர் மூவர்க்கும் துரியராதல் பெறப்பட்டது.) அவர் பிரமா; அவர் உருத்திரர்; அவர் இந்திரர்; அவர் அக்ஷரர்; அவர் பரமசுவராட்டு; அவரே விஷ்ணு; அவர் பிராணன்; அவர் காலர், அக்கின், சந்திரன்" என்று கைவல்லியோப நிடதமும்.
யோ வை ருத்ரஸ்ஸபகவாந்யச்ச ப்ரஹ்மா பூர்புவஸ் ஸ¤வஸ் தஸ்மை வை நமோ நம 8 | யச்ச விஷ்ணுர் யச்ச மஹேச்வர |
"எவர் பகவானாகிய உருத்திரரோ, எவர் பிரமாவோ, எவர் பூர்ப்புவர்சுரோ அவர்க்கு நமஸ்காரம், நமஸ்காரம், எவர் விஷ்ணுவோ, மகேசுவரரோ (அவர்க்கு நமஸ்காரம்)" என்று அதர்வசிரோபநிடதமும் கூறுமாற்றாற் பிரம விஷ்ணு உருத்திரராயினோரெல்லாம் சிவபிரானது விபூதியராம் என்றும், இம்மூவரையும் கடந்தவர் அச்சிவபிரானே என்றும் அறியற்பாற்று.
தேவராயுமசுரராயுஞ்சித்தர் செழுமறைசேர்
நாவராயுநண்ணு பாரும்விண்ணெரிகானீரு
மேவராயவிரைமலரோன்செங்கண்மாலீசனென்னு
மூவராயமுதலொருவன்மேயதுமுதுகுன்றே.
-ஞா. திருமுதுகுன்றம்
சிவனாகித்திசைமுகனாய்த்திருமாலாகிச்
செழுஞ்சுடராய்த்தீயாகிநீருமாகிப்
புவனாகிப்புவனங்களனைத்துமாகிப்
பொன்னாகிமணியாகிமுத்துமாகிப்
பவனாகிப்பவனங்களனைத்துமாகிப்
பசுவேறித்திரிவானோர்பவனாய்நின்ற
தவனாயதலையாலங்காடன்றன்னைச்
சாராதேசாலநாட்போக்கினேனே
-நா.தலையாலங்காடு.
குற்றமொன்றடியாரிலரானாற்
கூடுமாறதனைக்கொடுப்பானைக்
கற்றகல்வியிலும்மினியானைக்
காணுப்பேணுமவர்க்கெளியானை
முற்றவஞ்சுந்துறந்திருப்பானை
மூவரின்முதலாயவன்றன்னைச்
சுற்றுநீள்வயல்சூழ்திருநீடூர்த்
தோன்றலைப்பணியாவிடலாமே.
-சு.திருநீடுர்.