ஜியோ சாட்!!!

aren

New member
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியால் இப்போது jiochat என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஆண்டாயிட் மற்றும் ஐபோன் உபயோகிக்கும் வாடிக்கையாளர் இலவசமாக இறக்குமதி செய்து உபயோக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. விண்டோஸ் போன் உபயோகிப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்கவேண்டும். இது தற்சமயம் இந்தியாவில் மட்டுமே பாவிக்கமுடியும்.

இதை வாட்ஸப் மாதிரி உபயோகிக்கலாம். கூடுதலாக வீடியோ கான்பரன்ஸ் வசதியில் இதில் இருக்கிறது.

நம் நண்பர்கள் இதை இறக்குமதி செய்துவிட்டு அதன் பலனை இங்கே தெரியப்படுத்தலாம்.


மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள திரியை தட்டவும்.

http://www.alltechbuzz.net/reliance-jio-messenger-app-jio-chat-review/
 
Back
Top