ஜீமெயிலில் ஒரு சந்தேகம்

pgk53

New member
அன்பு நண்பர்களே ,

ஜீமெயில் அக்கவுண்ட் நான் வைத்துள்ளேன்.
நான் அனுப்பும் மெயிலை, யாருக்கு அனுப்பினேனோ அவர் திறந்து பார்த்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்ளும் வசதி ஜீமெயிலில் இருக்கின்றதா???

அறிந்தவர்கள் அதை எப்படி செட்டிங் செய்வது என்று கூற இயலுமா???????????
மிக்க நன்றி.
 
இந்த வசதி இலவச ஜிமெயில் சேவையில் இல்லை. Google Apps for Work பயன்படுத்தினால் கிடைக்கும்.
 
Back
Top