அன்பு நண்பர்களே

archana

New member
அன்பு நண்பர்களே,
டாட் நெட் (Dot Net Freshers)புதியவர்களுக்கு,சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு கிடைக்குமா???வேலை வாய்ப்பு கிடைக்க சிங்கப்பூர் நண்பர்கள் உதவ முடியுமா??

துபாய் போன்ற அரபு நாடுகளில் பெண்களுக்கு இந்த துறையில் வேலை பெற முடியுமா??உதவுங்கள் நண்பர்களே
 
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில் பல கெடுபிடிகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் அவ்வளவு எளிதாக வேலை கிடைக்காது. அதுவும் புதியவர்களுக்கு சான்ஸே இல்லை. குறைந்தது ஐந்து வருடம் வேலை அனுபவம் இருந்தால் கிடைக்க சாத்தியம் இருக்கிறது. இது எனக்குத் தெரிந்தவரையில்.
 
Back
Top