வரவேற்போம் புத்தாண்டை...

ஜானகி

New member
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

அனைவர் மனதிலும், இல்லங்களிலும், மகிழ்ச்சியும், பூரிப்பும் பொங்கட்டும் !

வளமும், நலமும் பெருகட்டும் !

அன்பும் அமைதியும் நிலைக்கட்டும் !
 
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
 
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
Back
Top