R Raaj New member Dec 31, 2014 #1 வணக்கம் உறவுகளே! அமிர்தா என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் சற்று தெளிவுபடுத்துங்கள் மேலும் அர்த்தமுள்ள பெண் பிள்ளை பெயர்கள் சிலவற்றை அறியத்தரவும் .
வணக்கம் உறவுகளே! அமிர்தா என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் சற்று தெளிவுபடுத்துங்கள் மேலும் அர்த்தமுள்ள பெண் பிள்ளை பெயர்கள் சிலவற்றை அறியத்தரவும் .