இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஜானகி

New member
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

தீபங்களின் ஒளி, அனைவரின் இல்லத்திலும், உள்ளத்திலும் புத்துணர்வையும், மகிழ்வையும் அளித்து, பிரகாசிக்கச்செய்யட்டும் !

இன்று புதிதாகப் பிறந்தோம் எனும் உணர்வுடன், நாட்களைத் துவங்குவோம் !
 
Last edited:
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்.
 
மன்றத்தின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.
 
Back
Top