உதவி தேவை

gvchandran

New member
தோழரே
வணக்கம்
ராகாஸ்டாட்காம் வெப்சைட்டில் தமிழ் பாடல்கள் கேட்க முடிகிறது.ஆனால் இதை சேமிக்க என்ன வழி என்று தெளிவு படுத்துங்கள். முன்பு கூல்டோட்டாட் காம் என்ற தளத்தில் சேமித்தேன். அது இப்போ தகராறு செய்கிறது
உதவி தேவை ப்ளீஸ்
ஜி.வி.சந்திரன்
 
Back
Top