அனுராகவன் New member Aug 16, 2014 #1 எத்தனையோ ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்.. சின்ன வயசில நீயூம் நானும்.. ஓடித்திரிந்த நாட்கள்.. பேசித்திரிந்த காலங்கள்.. கூடியாடி கழித்த நினைவுகள்.. என்றும் மறையாது... என்றதை நீயும் அறிவாயா..? *மதி* :”@:
எத்தனையோ ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்.. சின்ன வயசில நீயூம் நானும்.. ஓடித்திரிந்த நாட்கள்.. பேசித்திரிந்த காலங்கள்.. கூடியாடி கழித்த நினைவுகள்.. என்றும் மறையாது... என்றதை நீயும் அறிவாயா..? *மதி* :”@: