Ravee
New member
சங்க இலக்கியத்தில் அன்றில் பறவைகள் பற்றி ஆய்வு செய்த போது மகன்றில்,பகன்றில் என்ற இரு பறவை இனத்தின் பெயர்களும் கண்டோம். மகன்றில் பறவை எது என்று அறிய நண்பர் தாமரை அண்ணனும் நானும் ஆராய்ந்த விவரங்களை உங்கள் பார்வைக்கு . உங்களுக்கு விவரங்கள் தெரிய வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...... https://www.facebook.com/nraveemdu/posts/10201409843927288