தங்கவேல்
New member
பிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பயன்படுத்தி வந்தேன். விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்தவுடன் தமிழ் ஃபாண்ட் வரமாட்டேன் என்கிறது. என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன். சரியாகவில்லை.
இணையத்தில் இலவசமாக கிடைத்தது அந்த சாஃப்ட்வேர்.
அதைச் சரி செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.
இணையத்தில் இலவசமாக கிடைத்தது அந்த சாஃப்ட்வேர்.
அதைச் சரி செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.