வணக்கம்...
மேலே உள்ள தலைப்பின் படி, நம்மை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவைகளை பற்றி தெரிந்துகொள்ள தாங்கள் கூறும் நல்ல நூல்கள் எவை? ( தமிழ் நூல்கள் மட்டும் ) அந்த புத்தகங்களை எங்கே வாங்கலாம்? திரு.ஜெயமோகன் அவகளின் தளத்தில் பல நூல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். நம் மன்ற நண்பர்கள் பல புத்தங்களை தேர்ந்தெடுத்து தந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எ.கா : திரு.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ”சோழர்கள்” போன்ற புத்தங்களை தேடுகிறேன்.