உதயசூரியன்
New member
நடுநிலை போராளி : நாங்க யாருன்னு பாக்கமாட்டோம், தப்பு செஞ்சா, சும்மா பொங்கி பொங்கி விமர்சிப்போம்....
திமுககாரர் : போக்குவரத்து துறையில் 200 கோடி டெண்டர் ஊழல், இப்போ விமர்சி பார்க்கலாம்....
நடுநிலை போராளி : நா இப்போ வீட்டுக்கு போயிட்ட்றிக்கேன், அப்புறம்மா விமர்சிப்பேன்..அதுனாலா, அங்க வந்துடாத....
திமுககாரர் : ஜெயாவிடம், ICUனுள் செல்லும்போது காலணியை எடுத்துவிட்டு வரும்மாறு சொன்ன 72வயது சீனியர் டாக்டர் இரவோடு இரவாக புழல் சிறையில் அடைப்பு...உங்க விமர்சனத்த இங்க வெச்சுக்கலாமா...
நடுநிலை போராளி : என்ன பேச்சு பேசற நீ, அங்க பார், சின்ன பசங்க எல்லா, இண்டர்நெட்ல விளையாடிட்டு இருக்காங்க, நாங்க பொங்கரத்த பாத்தா, அவங்க பயந்துடுவாங்க, அவ்வளவு டெர்ரரா விமர்சிப்போம்....
திமுககாரர் : சரி, அவுங்கள லாக் அவுட் பண்ண சொல்லிட்டு, விமர்சிக்கலாமே....
நடுநிலை போராளி : 'இவுங்க கிட்ட இதேதான், எப்படி போனாலும் கேட் போடறங்களே'....இப்போ மணி 3, இந்த நேரத்துல சாட்டிங்கில கை வைப்பேனே தவிர, யாரையும் விமர்சிக்க மாட்டேன்....ஆனா, 6 மணிக்கு மேல வீட்டு பக்கம் வந்துடாத...அப்போ நான் ரொம்ப உக்கிரம்மா "படம்" பார்த்துனு இருப்பேன்....
திமுககாரர் : சரி, அப்போ நீ எப்போதாம்பா அவுங்களையும் விமர்சிப்பிங்க...
நடுநிலை போராளி : எப்பா....எங்கள விட்டுடுங்க, நாங்க வெறும் பில்ட்டப்புபா...பில்ட்டப்பு....கருணாநிதி, திமுக போன்ற சாப்ட் கேரெக்டர்கள தம்பா நாங்க பிரிச்சி மேயுவோம்...அம்மான்னா, எல்லாத்தையும் பொதிக்குவோம்....