Mano.G.
Facebook User
மன்ற உறவுகளே,
நான் எனது பூர்வீக இடத்தையும் தொடர்பு துண்டிக்கப்பட்ட எனது தந்தை வழி உறவுகளையும் தேடுகிரேன், நான் மலேசியாவில் மூன்றாவது தலைமுறை, 1890 களில் மலேயாவிற்கு ஆங்கிலேயர்களால் தமிழ் நாட்டிலிருந்து தொழிலாளிகளாக புலம்பெயர்ந்தவர்கள் என் முன்னோர்கள்
கிடைத்த/சேகரித்த தகவல்கள் படி எனது முன்னோர்கள் வாழ்ந்த கிராமம் முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை / மாயவரம் பகுதிலுள்ள காஞ்சிவாய் கிராமம்.
இந்த பகுதியிலிருந்து முகநூல் உறவுகள் யாரேனும் இருந்தால் மிக உதவியாக இருக்கும் என நம்புகிரேன். அதோடு நானும் எனது குடும்பத்தாரும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்
மனோ.ஜி

Last edited: