கெஜ்ரிவால் வாழ்க!

M.Jagadeesan

New member
படைபலமும் பணபலமும் எதுவும் இன்றி
...பக்கத்தில் கூட்டணியின் துணையும் இன்றி
தடைபலவும் கடந்தே தலைநகராம் டெல்லியில்
...தனக்கென்று எழுநான்கு இடமும் பெற்ற
அடலேறாம் கெஜ்ரிவால் என்னும் சிங்கம்
...அரசியலில் குவிந்திட்ட குப்பை தன்னை
துடைப்பத்தால் பெருக்கிடவே துணிந்து வந்தான்
...தூயவனின் மலரடிக்கு வணக்கம் செய்வோம்.
 
Back
Top