S RA Rajesh
Facebook User
இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு?
இது மிகவும் அருமையான நாவல் ஒரு முறை படித்து பாருங்கள்.
இது டிராகுலா எனும் இரத்தக் காட்டோரி எப்படி மனிதர் களிடையே சாகசம் செய்கிறது என்று கற்பனையாகப் புனைந்துள்ளார். இதன் ஆசிரியர் ப்ராம் ஸ்டோக்கர் . இதை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார் கவிஞர் புவியரசு.
வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் புதினம்.
டிராகுலா.pdf
சுமார் நூறு வருடத்திற்கு முன் எழுதப்பட்டு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை . உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல். குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது.
'ஹாரர்' நாவல் வரிசையில் முன்னோடியான 'டிராகுலா' இதுவரை 'மாஸ்டர் பீஸ்' என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை.
'டிராகுலா' 1897-இல் புத்தகமாக வெளிவந்தது ... இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது.