மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆலங்கட்டி மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.விவசாயிகளின் பயிர்களை பாதிக்கும் ஆலங்கட்டி மழையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கேட்டார்.
- பாஜக எம்.பி. திலிப் குமார்மன்சுக்லால் காந்தி
இனிமே ஒரு பய தொகுதி பிரச்சனைய பத்தி லோக்சபால பேசலனு சொல்ல மாட்டான் இல்ல