விநாயகர் பெருமை ஒலி வடிவில்

balakmu

New member
அன்பு நண்பர்களே

அணைவர்க்கும் அன்பான பொங்கல் நல் வாழ்த்துகள்

நான் முந்தய பதிவில் தெரிவித்தது போல், ஆன்மிக சொற்பொழிவுகளடகங்கிய
ஒலி நாடாக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதன் முதலில் பதிவேற்றுவதால்,

அம்மையப்பரை வலம் வந்து
அவணியையே சுற்றியது
போல என சொல்லி
பழம் பெற்ற நாயகனின்
பெருமையை விளக்கும்
விநாயகர் பெருமையுடன்

பதீவேற்றத்தை தொடங்குகின்றேன்.

http://www.4shared.com/mp3/HGIjliJs/Vinayagar.html

மற்ற பதிவேற்றங்கள் உங்களின் பதிலையும் உற்சாகத்தையும் பொறுத்தது!!
 
Back
Top