ஆதி
New member
வணக்கம் உறவுகளே,
பொங்கலன்று நமது பண்பலையில் சிறப்பு கவிதை நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம், உறவுகள் பொங்கல் குறித்த கவிதைகளை வரும் 12/01/13 முன் இந்த திரியில் பதிவு செய்து நிகழ்ச்சிக்கு ஆதரளவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம், நிகழ்ச்சி ஒளிப்பரப்பு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு