நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது கண்கள் இருக்கும் உயரத்திலோ அல்லது சற்று கீழோதான் தொலைக்காட்சிப் பெட்டி இருக்க வேண்டும். உயரமான இடத்தில் பெட்டியை வைத்து எந்த நேரமும் தலையைத் தூக்கிப் பார்க்கக் கூடாது.
* தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து குறைந்தது 6 முதல் 10 அடி தூரம் தள்ளி உட்கார்ந்து பார்க்க வேண்டும்.
* தொலைக்காட்சிப் பெட்டி உள்ள அறையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது.
* தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது குறைந்தது முக்கால் மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
* கண்ணாடி அணிபவர்கள் அதனை கழற்றி வைத்துவிட்டு வெறும் கண்களால் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது