இலவச மென்பொருள் - சாஃப்ட்மேக்கர் ஆபிஸ்

கிட்டத்தட்ட மைரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பைப் போன்ற சாஃப்ட்மேக்கர் ஆபிஸ் தொகுப்பு இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த இலவச சலுகை வரும் டிசம்பர் மாதம் 24 வரை மட்டுமே.

இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய நமது பெயர், நாடு மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தர வேண்டியிருக்கும். மென்பொருளை சட்டபூர்வமாக பதிவு செய்து கொள்ள உதவும் எண்ணை நமது மின்னஞ்சலுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள்.

பயன்படுத்த விரும்பும் நண்பர்கள் தட்ட வேண்டிய சுட்டி:
http://www.loadandhelp.com/home-en.html
 
Back
Top