sp3 நிறுவியபின்னர் தான் பிரச்சனையா???
உங்கள் கணினி hp யா???
காரணம் அந்த ரகத்தில் ஒரு பிரச்சனை இருந்தது. அதற்கான patch ஐ HP யினர் பின்னர் வெளியிட்டிருந்தனர். இது நிகழ்ந்து ஏறத்தாள 5 வருடங்கள் ஆகிவிட்டன....
இன்னும் சற்று விபரங்கள் தந்தால் உதவ இயலும்.
கணினியின் வேகம் ரகம் மடிக்கணினியா மேசைக்கணினியா???
நீங்கள் இணைக்கும் USB பொருள் USB 2 ஆ 3 ஆ???
இவை போன்றவை...