ரத்தம் சுத்தமாக./முகம் பளபளக்க

tnkesaven

New member
ரத்தம் சுத்தமாக...
தினமும் காலையில் ஒரு கொட்டைப் பாக்களவு, வேப்பங்கொழுந்தை அரைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். 48 நாட்களில், உடலில் உள்ள சகல வியாதிகளும், போய்விடும்.
- அலமு பாட்டி.dinamalar.com/Supplementary_detail.asp?Id=13236&ncat=10

2முகம் பளபளக்க...
இரவு படுக்க போகும் முன், பாலை பிரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் காலை எழுந்தவுடன், கொஞ்சம் பஞ்சை எடுத்து, அதில் முக்கி, முகத்தில் மென்மையாக ஒற்றி எடுக்கவும். அதன்பின், 10 நிமிடங்கள் கழித்து, கஸ்தூரி மஞ்சள், பச்சைப் பயறு மாவு கலந்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பேஷியல் செய்தது போலாகி விடும்.

3;veg.kosmalliதேவையானப் பொருட்கள்: பாசிப்பருப்பு - 100 கிராம், துருவிய கோஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - தலா ஒரு கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது), எலுமிச்சம் பழம் - அரை மூடி, கொத்தமல்லி, உப்பு- தேவையான அளவு.
செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை நன்கு வடித்து விடவும். துருவிய கேரட், கோஸ், நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
குறிப்பு: இதே முறையில், முளைகட்டிய பயறு வகைகளையும், விருப்பமான காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்..dinamalar.com/Supplementary_detail.asp?id=13237&ncat=10
 
Back
Top