அன்பு உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு
வரும் 25ம் தேதி (25-12-2012) உலகெமெலாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு மன்றப்பண்பலையில் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறவுள்ளது.
அதற்கு உங்கள் படைப்புகள் மற்றும் வாழ்த்துக்களைப் பதிவு செய்து அனுப்ப வேண்டுகிறோம்
படைப்புகள் பின் வருபவற்றுள் எதுவாகவும் இருக்கலாம்.
கிறிஸ்து பிறப்பு விழா தொடர்பான
ஆக்கங்களை குரலில் பதிவு செய்து அனுப்ப மனமில்லாதவர்கள் அல்லது இயலாதவர்கள் விரலி(லா)ல் பதிவு செய்து அனுப்பவும். நாங்கள் குரல் கொடுத்துக் கொள்வோம்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tmantramfm@gmail.com. அல்லது மன்றில் பதிந்து விட்டு அதன் சுட்டியை இந்தத் திரியில் தெரிவியுங்கள்.
15ம் தேதிக்குள்(15 - 12 -2012) உங்கள் வாழ்த்துக்களையும் படைப்புகளையும் பதிவு செய்து அனுப்புங்கள்.
மறந்துவிடாதீர்.. இது நம்ம பண்பலை..
இப்படிக்கு
தமிழ்மன்ற பண்பலைக்குழு

- கதைகள்
- கவிதைகள்
- தகவல்கள்
- நிகழ்வுகள்
- சுவாரசியமான சம்பவங்கள்
- உங்கள் பகுதிகளில் கிறிஸ்துபிறப்பு விழா எப்படி கொண்டாடப்படுகிறது.
- மன்றப் பண்பலை நேயர்களுக்கு உங்கள் வாழ்த்துக்கள்

Last edited: