மதி
New member
அன்பு உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு
தமிழர்களின் தீபத்திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
கார்த்திகை தீபம் நவம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 24ம் தேதிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பிவிட்டால் வசதியாக இருக்கும்.
மறந்துவிடாதீர்.. இது நம்ம பண்பலை.. உங்கள் குரல்கள் வாழ்த்துக்களாய் ஒலிக்கட்டும்.. :icon_b:
வாழ்த்துவோம் வாங்க..
இப்படிக்கு
தமிழ்மன்ற பண்பலைக்குழு