பண்பலையில் இன்று

Status
Not open for further replies.
இன்று 18/11/2012

மாலை 5:00 - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து திரையோசை... தொகுத்தளிப்பவர் கீதம்.

மாலை 5:45 மன்ற உறுப்பினர் ஜெகதீசன் அவர்களின் கவிதை தொகுப்பும் அவரது விருப்பத்தெரிவுமாக திரையோசை... தொகுத்தளிப்பவர் கீதம்...

இவற்றின் மறுஒலிபரப்பு மீள மாலை 7:00 மணிக்கு ஒலிபரப்பாகும்.


(குறிப்பிடப்பட்ட நேரங்கள் அனைத்தும் இந்திய இலங்கை நேரப்படி - GMT+5:30)
 
நான் நேற்று குறிப்பிட்ட நேரத்தில் பிரயாணத்தில் இருந்ததால், கீதம் அவர்களின் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை. மீண்டும் எப்போது ஒலிபரப்பாகும்?
 
பண்பலையில் இன்று - 19/11/2012

நாள் : 19/11/2012


மாலை 5.30 மணி : திரைப்பட பிண்ணனி பாடகி ஜென்ஸியின் இசைத் தொகுப்பு. தொகுத்தளிப்பவர் கீதம்.

மாலை 7:00 - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து திரையோசை... தொகுத்தளிப்பவர் கீதம்.

மாலை 7:45 - மன்ற உறுப்பினர் ஜெகதீசன் அவர்களின் கவிதை தொகுப்பும் அவரது விருப்பத்தெரிவுமாக திரையோசை... தொகுத்தளிப்பவர் கீதம்..
 
Last edited:
நான் நேற்று குறிப்பிட்ட நேரத்தில் பிரயாணத்தில் இருந்ததால், கீதம் அவர்களின் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை. மீண்டும் எப்போது ஒலிபரப்பாகும்?
ஐயா,

இன்றிரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். முந்தைய பதிவைப்பாருங்கள்.
 
அக்கா, நேற்று அலைபேசி வழியே இணையம் வர இயன்றது, இணையத்தில் இருந்த நேரம் முழுக்க பண்பலையையே கேட்டு கொண்டு இருந்தேன், வ.உ.சிதம்பரம் பிள்ளை நிகழ்ச்சி, திரையோசை ஜெகதீசன் ஐயா கவிதைகள் தொகுப்பு மற்றும், கவிஞர் தாமரை தொகுப்பு மிக மிக மிக அற்புதம்
 
அக்கா, நேற்று அலைபேசி வழியே இணையம் வர இயன்றது, இணையத்தில் இருந்த நேரம் முழுக்க பண்பலையையே கேட்டு கொண்டு இருந்தேன், வ.உ.சிதம்பரம் பிள்ளை நிகழ்ச்சி, திரையோசை ஜெகதீசன் ஐயா கவிதைகள் தொகுப்பு மற்றும், கவிஞர் தாமரை தொகுப்பு மிக மிக மிக அற்புதம்

தாமரை தொகுப்பு? சொல்லவே இல்ல...
 
சில தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 5:00 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய நிகழ்ச்சி 5:30 மணியளவில் தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்.
 
தாமரை தொகுப்பு? சொல்லவே இல்ல...

இந்தக் குழப்பம் வந்துவிடக்கூடாது என்றுதான் கவிதாயினி தாமரை தொகுப்புகள் என்று பெயரிட்டேன். கவிஞர் தாமரை தொகுப்புகள் இனிதான் வரும். ;)
 
கப்பலோட்டிய தமிழன் தன்மான தமிழரின் அடையாளம்- பாரதியாரின் கவிதைகள் ஊடாய் மீண்டும் நினைவு படுத்தி நெஞ்சுருகிக் கொள்ள ஒரு வாய்ப்பு, பண்பலையின் தமிழ்ப்பற்றை பறை சாற்றும் ஒரு முழக்கம். நன்றி கீதம் உங்கள் தொண்டு தொடரட்டும்.
 
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் , பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தெள்ளமுது. என்னுடைய கவிதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கீதம் அவர்கள் வாசித்தது அருமை; அதைவிட அக்கவிதைகளுக்குப் பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பியது அதைவிட அருமை! என் கவிதைகளை ஒலிபரப்பியமைக்கு மன்றப் பண்பலைக் குழுவினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
நாள் : 23/11/2012

மாலை 5.00 மணி : மறு ஒலிபரப்பு - வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து திரையோசை... தொகுத்தளிப்பவர் கீதம்.
 
நாள் : 24/11/2012
இந்திய நேரம் மாலை 5.00 மணி : மறு ஒலிபரப்பு - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி மதியும் மச்சியும். தொகுத்தளிப்பவர் மதியும் மதியின் மனச்சாட்சியும்.
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Back
Top