சவுதி அரேபியாவில் உள்ள அதிசய பாறை ???

பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தி ல் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசயம். சவுதி அரேபியா வில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. அந்தரத்தில்! தொங்கிக் கொண்டிருக் கும் இந்த பாறையில்
கடந்த...

23 ஆண்டுகளுக்கு முன் அதா வது 1989 ஆம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான் . இன்றும் கூட அந்த சுடப்பட்டவரின் உடலிலி ருந்து சிதறிய இரத்தம் உறையாமல் அப்படியே உள்ளது.

இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்ன வென்றால், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இது மேலும் கீழுமாக அசைவதாகவும் ஒரு அரியத் தகவல்..



 
Last edited:
நம்பமுடியவில்லை...!!! நியூட்டன் இதைப் பார்த்திருந்தால் மயங்கி விழுந்திருப்பார்...!!!
 
ஆ! பெரும் ஆச்சரியம், மிகவும் வியப்பாக இருக்கிறது. அறிவியலார் இதற்கு என்ன கூறுகிறார்கள்.
 
வியக்கத்தக்கத் தகவல். ஏதேனும் காந்தவிசை செயல்படலாமோ அவ்விடத்தில்?
 
காணொளியில் கல்லுக்கு கால் முளைச்சிருக்கு.

நிழல் படம் கல்லின் காலை ஒடித்திருக்கு..

எது உண்மை..

மன்றத்தாரில் சவுதி வாசி யாரப்பா?
 
புகைப்பட செய்தியின் உண்மை தன்மை பற்றி சரியாக தெரியவில்லை, விபரம் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தும்படி கேட்டுகொள்கிறேன்.
காணொளியில் காணப்படும் பாறை ஜெருசலேதில் உள்ள பாறை எனக்காட்ட படுகிறது.
 
ஆச்சரியமான் தகவல்.

மேலதிக விபரம் அறிய ஆவல் கூடுகிறது. தெரிந்தவர் பகிர்ந்தால் மகிழ்ச்சி.
 
அன்பு நண்பரே,
பதிவிற்கு நன்றி. இப்பதிவைப் படித்ததும் இதைக்குறித்து தேடினேன்.
கீழ்க்கண்ட காணொளி வேறுவிதமாக இப்பாறையைக்குறித்து கூறுகிறது.
http://www.youtube.com/watch?v=A0hgicy0RhY&feature=context-cha


வெவ்வேறு இடங்களை குறிக்கும் காணொளிகள்.. http://www.youtube.com/watch?feature=endscreen&v=UkZkxOEx42A&NR=1
 
நம்பமுடியவில்லை, நம்பவும் கூடாது. எதையுமே அறிவியல் முறையில் எண்ணிப் பார்க்கவேண்டும்.புகைப்படக் கலையின் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.அவ்வளவுதான்.
 
Back
Top