டிவியில் பார்த்துவிட்டேன். நித்திலனின் எல்லா படங்களும் சிறப்பாக இருந்தன..[படத்தில் அந்த மேடைப் பேச்சை கேட்கையிலே முடிவு புரிந்து போய்விடுவதை தவிர்க்கமுடியவில்லை.] முதல் பரிசுக்குரிய அந்த் இன்னொரு படமும், அந்த காட்சியமைப்பும்,குழந்தை நட்சத்திரமும், இறுதி வரிகளும்.. நினைவில் வந்து போகிறது.