உங்களின் ஆசை நாளை நிறைவேறும்போல்தான் தெரிகிறது.நாளை மதியத்துக்குள் இலங்கையை ஆட்டமிழக்கசெய்தால் இந்தியவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
உங்களின் ஆசை நாளை நிறைவேறும்போல்தான் தெரிகிறது.![]()
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி....! தொடர் யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் சமனாகிவிட்டது. இதனை நீங்கள் சொன்னதுபோல் கல்கத்தா வெற்றியோடு தாராளமாக ஒப்பிட்டுக் கொள்ளலாம். கல்கத்தாவிலும் வி.வி.எஸ். லஷ்மண் தான் விளாசினார். இதிலும் அவர்தான் இறுதிவரை அவுட் ஆகாமல் 103 விளாசியிருக்கிறார்....!என்னுடைய கணிப்பு, இலங்கை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இந்தியா வெற்றி பெற வாய்ப்பு 0.05% க்கும் குறைவு. பந்து கன்னாபின்னாவென்று திரும்புகிறது. இதையும் மீறி வென்றால், 2001 கல்கத்தா வெற்றியுடன் ஒப்பிடலாம்.
- கண்ணன்
நீங்கள் சொன்னாமாதிரி பிட்ச் இரண்டாவது டெஸ்ட்டில்தான் தயாரித்திருக்கிறார்கள் ஆரன் அண்ணா....! அதில்தான் பேட்ஸ் மேன்களால் மட்டும் சோபிக்க முடிந்தது. மற்ற இரண்டு டெஸ்ட்களிலும் பேட்ஸ்மேன்களும், பௌலர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியமையால்தான் முடிவுகள் தெரிய வாய்ப்பு கிடைத்தது.இந்தத் தொடர் எனக்குப் பிடிக்கவில்லை. வெறும் கட்டாந்தரை கிரிக்கெட் என்று இதைச் சொல்லலாம்.
இரண்டு பேருக்கும் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை.
இந்த மாதிரியாக பிட்ச் தயாரித்தால் வருங்காலத்தில் பெளலர்களே இருக்க மாட்டார்கள், அனைவரும் பாட்ஸ்மேன்களாகவே வர விரும்புவார்கள்.
அப்படிப் போனால் கிரிக்கெட்டே அழிந்துவிடும்
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி....! தொடர் யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் சமனாகிவிட்டது. இதனை நீங்கள் சொன்னதுபோல் கல்கத்தா வெற்றியோடு தாராளமாக ஒப்பிட்டுக் கொள்ளலாம். கல்கத்தாவிலும் வி.வி.எஸ். லஷ்மண் தான் விளாசினார். இதிலும் அவர்தான் இறுதிவரை அவுட் ஆகாமல் 103 விளாசியிருக்கிறார்....!![]()