♔ முகநூலில் கண்டவை.. அகம்நெகிழக் கொண்டவை..!

இது, எர்த் அவருக்கான செய்தி இல்லே.. பேஸ் புக்ல பார்த்ததைப் பகிரும் பதிவு..

நல்லாருந்துச்சுன்னு போட்டிருக்கேன்..

நான்கூட, இவ்வளவுநாளா இதைப் புரிஞ்சுகிட்டுதான் மறுமொழி போட்டீங்களோன்னு நெனச்சுட்டிருந்தேன்..

ஏனுங்க நாட்டாம, டென்ஷன் ஆவுறேங்க??!! தண்ணியக் குடிங்க முதல்ல.

நல்லாதானுங்க இருந்தது. சும்மா ஒரு கருத்து சொன்னேன்..அது தப்பா? இது நொட்டாரம் இல்லைங்கோ, இது பேரு. வாரி விடுவது, அன்போடு விளையாண்டேன். தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் சாரி..

யேல..டோன்ட் வொரி..பி ஹேப்பிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!!!
 
Back
Top