♔ முகநூலில் கண்டவை.. அகம்நெகிழக் கொண்டவை..!

544181_532921726758161_2141654578_n.jpg
 
544431_548636311823883_1824476162_n.jpg


கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்..!

விலைமதிப்பற்ற தந்தைப்பாசம்..
 
இது, எர்த் அவருக்கான செய்தி இல்லே.. பேஸ் புக்ல பார்த்ததைப் பகிரும் பதிவு..

நல்லாருந்துச்சுன்னு போட்டிருக்கேன்..

நான்கூட, இவ்வளவுநாளா இதைப் புரிஞ்சுகிட்டுதான் மறுமொழி போட்டீங்களோன்னு நெனச்சுட்டிருந்தேன்..
 
ஒரு விஷயம் நல்லாருக்குன்னு பாராட்டலன்னாலும், நொட்டாரம் சொல்லியே வெரட்டி அடிக்கறதுல நம்மள தட்டிக்க ஆள்கிடையாது மக்கா..!

என்னமோ போங்க..!
 
Back
Top