டாட் நெட் படிக்க ஆசை - உதவவும்!

எனக்கு டாட் நெட் படிக்க ஆசை. எப்படி ஆரம்பிப்பது? என்னென்ன தேவை? மென்பொருள் இலவசமாக கிடைக்குமா? படிக்க புத்தகங்கள் pdf வடிவில் கிடைக்குமா? தயவுசெய்து உதவவும்! நன்றி!
குலோத்துங்கன்.
 
எனக்கு டாட் நெட் படிக்க ஆசை. எப்படி ஆரம்பிப்பது? என்னென்ன தேவை? மென்பொருள் இலவசமாக கிடைக்குமா? படிக்க புத்தகங்கள் pdf வடிவில் கிடைக்குமா? தயவுசெய்து உதவவும்! நன்றி!
குலோத்துங்கன்.

nanbare entha vagai .net padikka virumbugireergal...ex.. Asp.net or C#.net or VB.net...
 
நீங்கள் படிக்க விரும்புவதை கூகிளில் இட்டுத் தேடுங்கள் அனைத்துமே கிடைக்கும்.
 
Back
Top