நான் ஈ

பார்க்க வேண்டிய படம் தான் ஆனால் இன்னும் பார்க்கவில்லை ! .. தங்களது விமர்சனம் படத்தை பார்க்க மேலும் தூண்டுகிறது
 
நான் ஈ ஒரு சிறப்பான படம், காதல் கதையை வசீகரமாக ரசிக்கும்படி சொல்லிருகிறார்கள். குடும்பமாக அமர்ந்து பார்க்கும் காதல் படம்.
 
Back
Top