மஞ்சுபாஷிணி
New member
ஒவ்வொரு படமும் உன் உழைப்பும் நேர்த்தியும் தெரிகிறதுப்பா... க்ரியேட்டிவிட்டி, கடுமையான உழைப்பு, இடைவிடாத முயற்சி இதெல்லாம் தான் உன் வெற்றிக்கு காரணமாகிறதுப்பா...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.....