பூவின் வண்ணச் சேர்க்கை இயற்கை எமக்கு அழகுக்கு வர்ணம் எவ்வளவு முக்கியம் அது எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றது, அழகில்லா மலர் இல்லையே, எல்லா வண்ணமும் மலரில் அழகாத்தானே இருக்கு, நீங்கள் மலரைப் படித்தீர்கள் அதையே உங்கள் அழகுக் கலைக்கும் அத்திவாரமாக்கி வெற்றி நடை போடுகிறீர்கள், இயற்கை எமக்கு ஆசான். தொடரட்டும் உங்கள் பதிவு.